முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

#BREAKING | 1 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக் கடன்..!! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!!

10:58 AM Feb 19, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.

Advertisement

* 1,000 நபர்களுக்கு ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி. 6 மாத உறைவிடப் பயிற்சி - ரூ.6 கோடி ஒதுக்கீடு.

* நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 கலை & அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் திறன் ஆய்வகங்கள்.

* கோயம்புத்தூரில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

* தொழில்துறை 4.0 தரத்திற்கு 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் உயர்த்தப்படும்.

* 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு.

* மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள்.

* 1 இலட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக் கடன்

Tags :
budgetbudget 2023Budget 2024Budget 2024 livebudget 2024 live updatesbudget 2024 newsbudget 2024 tamilbudget session 2024tamil nadu budgettamil nadu budget 2023 tnpsctamil nadu budget 2023-24tamil nadu budget 2024tamil nadu railway budget 2023tamilnadu budget 2023tamilnadu budget 2024tn budgettn budget 2023
Advertisement
Next Article