For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | ”வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை”..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

11:56 AM Feb 01, 2024 IST | 1newsnationuser6
breaking   ”வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை”     நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Advertisement

2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Advertisement

-- வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

-- 10 ஆண்டுகளில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2.4 மடங்கு உயர்ந்துள்ளது.

-- 2023-24இல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, அரசின் செலவு ரூ.40.90 லட்சம் கோடி.

-- கடந்த 2023 -24 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.5,93,598 கோடி ஆக இருந்த பாதுகாப்புத்துறை நிதி, இந்த 2024 – 25ஆம் ஆண்டு ரூ.11,11,111 கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

-- மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.3 லட்சம் கோடி வழங்கப்படும்.

-- வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.

-- இறக்குமதி வரியிலும் எந்த மாற்றமும் இல்லை.

Tags :
Advertisement