முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Breaking | ’லொள்ளு சபா’ நடிகர் சேசுவுக்கு திடீர் மாரடைப்பு..!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

02:04 PM Mar 15, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பிரபல காமெடி நடிகர் சேசு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சேசு. இவர், சந்தானத்துடன் இணைந்து, A1, வடக்குப்பட்டி ராமராமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரைவில் அவரது உடல்நலம் குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : CM Stalin | ’தமிழ்நாட்டில் உருவாகிறது 4 புதிய மாநகராட்சிகள்’..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

Advertisement
Next Article