For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | தமிழக உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்..!! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!

Tamil Nadu Home Secretary Amutha IAS Has been drastically changed.
01:57 PM Jul 16, 2024 IST | Chella
breaking   தமிழக உள்துறை செயலாளர்  மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்     தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
Advertisement

தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமுதா, வருவாய் மற்றும் பேரிடர் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் உணவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

உணவுத்துறை செயலாளராக இருந்த கோபால் கால்நடைத்துறை, மீன்வளத்துறை செயலாளராக நியமனம். பள்ளிக்கல்வித்துறையின் புதிய செயலாளராக மதுமதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ராமநாதபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

Read More : கர்நாடக அரசை கண்டித்து தீர்மானம்..!! உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

Tags :
Advertisement