For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

#BREAKING | தஞ்சையில் வரப்போகும் பிரம்மாண்டம்..!! 2.08 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு..!! அமைச்சர் அறிவிப்பு..!!

11:07 AM Feb 19, 2024 IST | 1newsnationuser6
 breaking   தஞ்சையில் வரப்போகும் பிரம்மாண்டம்     2 08 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு     அமைச்சர் அறிவிப்பு
Advertisement

தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வைத்தார்.

Advertisement

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :

* தஞ்சாவூரில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

* துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை அனைத்து நிலைகளிலும் மருத்துவக் கட்டமைப்புகளைத் தரம் உயர்த்த ரூ.333 கோடி ஒதுக்கீடு.

* புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும்.

* தூத்துக்குடியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் தொழில் & உந்துசக்திப் பூங்கா.

* ரூ.2,483 கோடியில் விருதுநகர் & சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். இதனால்,2.08 இலட்சம் வேலைவாய்ப்பு உருவாகும்.

* 500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், 3ஆம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம்.

Tags :
Advertisement