For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | பாஜகவில் இணைகிறார் டி.ஆர். பாலுவின் மகள்..!! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அண்ணாமலை..!!

08:38 AM Apr 02, 2024 IST | Chella
breaking   பாஜகவில் இணைகிறார் டி ஆர்  பாலுவின் மகள்     ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அண்ணாமலை
Advertisement

திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலுவின் மகள் TRB மனோன்மணி பாஜகவில் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவர் டி.ஆர்.பாலுவின் முதல் தாரத்து மகள் ஆவார்.

Advertisement

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு எதிராக இவரை முன்னிருத்த பாஜக திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, திருச்சி சிவா மகன் திருச்சி சூர்யா பாஜகவில் இருக்கும் நிலையில், தற்போது டி.ஆர்.பி. மனோன்மணியும் பாஜகவில் இணைவது திமுகவுக்கு நெருக்கடியாக மாறும் என்று கூறப்படுகிறது.

Read More : RIP | ஜென்டில்மேன், சந்திரமுகி உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதிய ஸ்ரீ பாலகிருஷ்ணா காலமானார்..!!

Advertisement