முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BREAKING | திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

10:53 AM Apr 06, 2024 IST | Chella
Advertisement

விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான ந.புகழேந்தி (71) இவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். நேற்றைய தினம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலையில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது திடீரென மேடையிலையே மயங்கி விழுந்தார்.

Advertisement

பின்னர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இந்த செய்தியை கேட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விழுப்புரத்திற்கு விரைந்துள்ளனர்.

Read More : தமிழகத்தை உலுக்கும் சம்பவம்..!! காதலர்களை கட்டிப்போட்டு சகோதரிகளை விடிய விடிய பலாத்காரம் செய்த கும்பல்..!!

Advertisement
Next Article