For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | முன்கூட்டியே நீட் தேர்வு..!! ஜூலை 7ஆம் தேதி கிடையாது..!! திடீர் மாற்றம்..!! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!!

04:48 PM Mar 20, 2024 IST | 1newsnationuser6
breaking   முன்கூட்டியே நீட் தேர்வு     ஜூலை 7ஆம் தேதி கிடையாது     திடீர் மாற்றம்     தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
Advertisement

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதியை மாற்றம் செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்குகிறது. இதனைக் கருத்தில் கொண்டு முக்கியமான போட்டித் தேர்வுகளின் தேதிகள் மாற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருந்த நீட் நுழைவுத் தேர்வு ஜூன் 23ஆம் தேதியே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 14 நாட்களுக்கு முன்பே தேர்வர்கள் தயாராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Read More : Rain | தமிழ்நாட்டிற்கு குட் நியூஸ்..!! கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் கொட்டப்போகும் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Advertisement