For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | குளியலறையில் சடலமாக கிடந்த நடிகர் பிரதீப் விஜயன்..!! தலையில் காயம்..!! மாரடைப்பா..? மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்..!!

Actor Pradeep Vijayan was found with head injuries in the bathroom which has caused a shock.
02:16 PM Jun 13, 2024 IST | Chella
breaking   குளியலறையில் சடலமாக கிடந்த நடிகர் பிரதீப் விஜயன்     தலையில் காயம்     மாரடைப்பா    மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்
Advertisement

குளியலறையில் தலையில் காயங்களுடன் நடிகர் பிரதீப் விஜயன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தெகிடி, மேயாத மான், லிஃப்ட் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரதீப் விஜயன் திடீரென உயிரிழந்தார். கடந்த இரண்டு நாட்களாக செல்போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்காததால் அவரது நண்பர் பிரபாகரன், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, நீலாங்கரை போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது குளியறையில் பிரதீப் விஜயன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

குளியலறையில் தலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல், தலைசுற்றி கீழே விழும் நோய் இருந்ததாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : குவைத் தீவிபத்து..!! தமிழர்களின் நிலை என்ன..? 5 பேர் பலி..? அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!!

Tags :
Advertisement