For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | தமிழ்நாடு முழுவதும் புதிதாக 20 சுங்கச்சாவடிகள்..!! மத்திய அரசின் அதிரடி திட்டம்..!!

02:56 PM Mar 25, 2024 IST | Chella
breaking   தமிழ்நாடு முழுவதும் புதிதாக 20 சுங்கச்சாவடிகள்     மத்திய அரசின் அதிரடி திட்டம்
Advertisement

தமிழ்நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரு - சென்னை விரைவு சாலை, விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக, திமுக மக்களவை தேர்தல் அறிக்கையில் சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் கட்டடங்களுக்கான வளர்ச்சி கட்டணம் அமல்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

Advertisement