முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாக்சிங் செய்யும் நடிகை...! விடியோவை பகிர்ந்த மிருணாள் தாக்கூர்...

10:14 AM May 13, 2024 IST | shyamala
Advertisement

நடிகை மிருணாள் தாக்கூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பாக்சிங் மேற்கொள்ளும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

துல்கர் சலமான் நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான சீதா ராமம் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார். மிருணாள் தாகூர் இதற்கு முன்பு ஹிந்தியில் பல சீரியல்கள் மற்றும் படங்களிலும் நடித்துள்ளார். எந்த திரைப்படமும் அவருக்கு பெற்றுதராத வரவேற்பை சீதா ராமம் பெற்று தந்தது.

Advertisement

பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் மிருணாள் தாகூர், இன்ஸ்டாகிராமில் பல பிராண்ட்களுக்கு விளம்பர ப்ரமோஷன்களையும் செய்து வருகிறார். சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், உடற்பயிற்சி மீதும் அக்கறை கொண்ட இவர், ஜிம் மட்டுமின்றி யோகா, கார்டியோ பயிற்சிகள் என பலவற்றின் மூலம் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில், அவர் பாக்சிங் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளுகிறது.

Allu Arjun: நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதிவுசெய்த தேர்தல் ஆணையம்! ரசிகர்கள் அதிர்ச்சி… என்ன காரணம்?

Tags :
மிருணாள் தாக்கூர்
Advertisement
Next Article