For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

போட்டியாளர்களை கதறவிட்ட பிக்பாஸ்..!! விசித்ராவை கட்டியணைத்து ஆறுதல் கூறிய ஹவுஸ்மேட்ஸ்..!! நடந்தது என்ன..?

02:38 PM Nov 21, 2023 IST | 1newsnationuser6
போட்டியாளர்களை கதறவிட்ட பிக்பாஸ்     விசித்ராவை கட்டியணைத்து ஆறுதல் கூறிய ஹவுஸ்மேட்ஸ்     நடந்தது என்ன
Advertisement

பிக்பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தினம் வெளியான ப்ரோமோ ஒன்றில் என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க...

Advertisement

ஏற்கனவே, 14 போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், 3 கடுமையான போட்டி வைக்கப்பட இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களே பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரலாம் என அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் உங்கள் வாழ்க்கையின் பூகம்பம் என்ற ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது.

இதில் தங்களுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற துயர சம்பவங்களை பிக்பாஸ் போட்டியாளர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். அதன்படி, மாயா மற்றும் தினேஷ் என அனைவரும் வரிசையாக சொல்ல விசித்திராவும் தனது கதையை சொல்லி உள்ளார். இதை கேட்டு அனைவரும் அழுவது போல காட்டப்படுகிறது. எனவே பொறுத்து இருந்து பார்ப்போம். அவர் என்ன துயர சம்பவத்தை பகிர்ந்துள்ளார் என்று...

Tags :
Advertisement