முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இணையத்தில் லீக்கான பிக்பாஸ் ஓவியாவின் அந்தரங்க வீடியோ..?? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!

The news that the intimate video of actress Oviya has been released has created a stir on social media
03:07 PM Oct 12, 2024 IST | Chella
Advertisement

நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ வெளியாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் படியான படங்களில் நடித்திருந்தாலும், நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பெரிதும் ஈர்க்கப்பட்டார். இந்நிலையில், மலையாளப் பெண்ணான இவரின் ஆபாச வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தற்போது வரை ஒவியா தரப்பில் இருந்து எந்தவித கருத்தும், மறுப்பும் தெரவிக்கப்படாத நிலையில், இந்த வீடியோவை பலரும் எக்ஸ் தள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர். மேலும், நடிகை ஓவியாவின் பெயரை ட்ரெண்ட் செய்து வருகிறது.

நடிகர் ஓவியா மது குடிப்பது, தான் போகும் இடங்களில் புகைப்படம் எடுப்பது போன்று ஏதாவது ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவார். இந்நிலையில், ஓவியாவின் ஆபாச வீடியோ ஒன்றை சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் உள்ள நபர்களின் முகங்கள் பிளர் செய்யப்பட்டிருந்தாலும் பெண்ணின் கையில் உள்ள டேட்டூவை வைத்து இது ஓவியா என பலரும் கூறி வருகின்றனர். இது உண்மையில் நடிகை ஓவியா தானா? அல்லது ஏதேனும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவா? என இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவின் குளியலறை வீடியோ இணையத்தில் வெளியாகி இருந்தது. இருப்பினும், அது அவரது தனிப்பட்ட வீடியோ அல்ல, மாறாக அவரது ஹிந்தி திரைப்படமான 'குஸ்பைதியே' படத்தின் கிளிப் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More : இனி ஆதார் அட்டை பெற இவரின் ஒப்புதல் வேண்டும்..!! அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை..!!

Tags :
cinemaoviyaviral video
Advertisement
Next Article