For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BIG BREAKING | திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!! யார் யார் எந்த தொகுதியில் போட்டி..? முழு விவரம்..!!

10:42 AM Mar 20, 2024 IST | 1newsnationuser6
big breaking   திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு     யார் யார் எந்த தொகுதியில் போட்டி    முழு விவரம்
Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டார்.

Advertisement

திமுக வேட்பாளர்கள் பட்டியல்

வடசென்னை - கலாநிதி வீராசாமி

மத்திய சென்னை - தயாநிதி மாறன்

தென் சென்னை - தமிழச்சி தங்கப்பாண்டியன்

ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு

காஞ்சிபுரம் - செல்வம்

அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

வேலூர் - கதிர் ஆனந்த்

பெரம்பலூர் - அருண்நேரு

தேனி - தங்க தமிழ்ச்செல்வன்

தருமபுரி - ஆ.மணி

திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை

ஆரணி - தரணி வேந்தன்

கள்ளக்குறிச்சி - மலையரசன்

சேலம் - டி.எம்.செல்வகணபதி

கோவை - கணபதி ராஜ்குமார்

ஈரோடு - பிரகாஷ்

நீலகிரி - ஆ.ராசா

பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி

தஞ்சாவூர் - முரசொலி

தூத்துக்குடி - கனிமொழி

தென்காசி - ராணி ஸ்ரீகுமார்

Advertisement