எப்பேர்ப்பட்ட மாதவிடாய் பிரச்சனையாக இருந்தாலும் சரி, இனி நீங்க மருத்துவமனைக்கு போக வேண்டிய அவசியமே இல்ல..
கிராமப் பகுதிகளில் 90’s கிட்ஸ்களின் பள்ளிப் பருவ நினைவுகளில் தும்பைப் பூவுக்கும் நிச்சயம் இடமுண்டு. தும்பைப் பூவைப் பறித்து விளையாடிய நம்மில் பலருக்கும், அதிலுள்ள மருத்துவ குணங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த செடியால், நாம் அனுதினம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அந்த வகையில், தும்பை இலைச்சாறை மூன்று சொட்டுகள் மூக்கிலிட்டு, உறிஞ்சித் தும்பினால் தலையில் நீர், மண்டைக் குத்து, தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.
தும்பை இலை, கீழாநெல்லி இலை ஆகிய இரண்டையும் சம அளவாக எடுத்து, அதனை அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து, அதனை ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து இரு வேளை குடித்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள் தீரும். தும்பை இலைகளை அவ்வப்போது உணவுல சேர்த்துவர, சளி, இருமல், காய்ச்சல் மாதிரி தொந்தரவுகள் அடிக்கடி வராது.
Read more: உங்கள் தொப்பையை குறைக்க இதை விட சிறந்த வழி கிடையாது!!!