ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்ற, இந்த ஒரு பொருள் போதும்; இது வரை ஒரு நபர் கூட இறந்ததில்லையாம்..
குழந்தைகள் முதல் ஆரோக்கியமாக இருக்கும் பெரியவர்கள் கூட ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிர் இழக்கும் செய்திகளை நாம் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். ஒரு சில நிமிடங்களில் உயிர் பிரிந்து விடுகிறது. ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் போது, அருகில் இருப்பவர்களுக்கு என்ன முதலுதவி கொடுக்க வேண்டும் என்று தெரிவதில்லை. ஒரு வேலை முதலுதவி குறித்த விழிப்புணர்வு இருந்திருந்தால், ஒரு சில உயிர்களை காப்பற்றி இருக்க முடியும். அந்த வகையில், இயற்கை மருத்துவரான ஜான் கிறிஸ்டோபர், ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட உடன் என்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
35 வருடங்கள் மருத்துவ சேவையில் இருக்கும் ஜான் கிறிஸ்டோபர், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு பாதிக்கபட்டவர்கள் இந்த எளிய மருத்துவத்தால் ஒரு நபர் கூட இறந்ததில்லை என்று கூறியுள்ளார். இந்த எளிய மருத்துவத்தால், பாதிக்கப்பட்டவரின் மூச்சு நின்றுவிடாமல் தடுக்க முடியும். ஆம், 60 செகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப, மிளகாய் பொடி தேநீர் மிகவும் உதவும். இந்த தேநீரால், பாதிக்கபட்டவர்கள் ஒரு சில நிமிடங்களில் நடமாட தொடங்கிவிடுவார்கள் என்கிறார். இதற்க்கு ஒரு டீஸ்பூன் மிளகாய் பொடியை மிதமான சுடு தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வைத்தால் போதும்.
ஒரு வேலை பாதிக்கப்பட்டவர் சுயநினைவுடன் இருந்தால், சிறிது மிளகாய் பொடியை நாக்கின் அடியில் வைக்க வேண்டும். இது ஒரு சிறந்த முதலுதவி. ஆனால் இது மட்டும் போதாது, முதலுதவி கொடுத்து விட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் பிரியாமல் தடுக்க முடியும். இந்த முதலுதவி செய்வதால், கட்டாயம் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி விடலாம் என்கிறார் மருத்துவர். வெறும் மிளகாய் பொடி எப்படி உயிரை காப்பாற்ற முடியும் என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், காரமான மிளகாய் பொடியில் 90,000 கார யூனிட் (H.U. heat unit) இருப்பதாகவும், இதுவே ஹாரட் அட்டாக் ஏற்பட்டவரை திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.