முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மூங்கில் அரிசி பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா.? இந்த அரிசியில் இவ்வளவு நன்மைகளா.?!

06:58 AM Jan 09, 2024 IST | 1newsnationuser5
Advertisement

மூங்கிலில் பூத்துக்குலுங்கும் விதைகளையே மூங்கில் அரிசி என்று குறிப்பிடுகிறோம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் அரிசி சாப்பாடு அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால் இந்த மூங்கில் அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வர பிரசாதமாக இருக்கிறது.

Advertisement

இந்த மூங்கில் அரிசியில் சுண்ணாம்பு சத்து, நார்ச்சத்து, கால்சியம் போன்ற பல சத்துக்கள் காணப்படுகின்றன. இதனால் உடல் வலி, மூட்டு வலி, எலும்புகளில் கால்சியம் குறைபாடு போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.

  1. மூங்கில் அரிசியில் அதிகப்படியாக இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் மற்றும் லினோலிக் அமிலங்கள் நீரிழிவு நோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  2. மூங்கில் அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது.
  3. வரட்டு இருமலுக்கு சிறந்த நிவாரணியாக மூங்கில் அரிசி உள்ளது.
  4. மூங்கில் அரிசியில் உள்ள வைட்டமின் பி6 சத்துக்கள் பற்களை பாதுகாக்கிறது.
  5. மேலும் இந்த அரிசி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
Tags :
bamboofoodshealthமூங்கில் அரிசி
Advertisement
Next Article