முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இறந்து போன தாய், தந்தையுடன் பேசுவது போல் கனவு வருகிறதா.! என்ன பலன் தெரியுமா.?

06:19 AM Jan 08, 2024 IST | 1newsnationuser5
Advertisement

ஆழ்ந்த தூக்கத்தில் கனவுகள் வருவது என்பது பலருக்கும் நிகழும் சாதாரணமான நிகழ்வுதான். ஒரு சிலருக்கு தூக்கத்தில் அசாதாரணமான பல கனவுகள் வருவதுண்டு. குறிப்பாக இறந்து போனவர்களுடன் பேசுவது போன்ற கனவுகள் வரும்  இதற்கு பலன்கள் மற்றும் காரணங்கள் என்ன என்பதை அறியலாம்.

Advertisement

1. இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவில் வந்தால் பெயரும், புகழும் உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது.

2. இறந்து போன தாய், தந்தை மற்றும் நெருக்கமானவர்கள் கனவில் வந்தால் எதிர்காலத்தில் நடக்கப் போகும் பிரச்சனைகளை குறித்து எச்சரிக்கை செய்கிறார்கள் என்று அர்த்தம்.

3. தான் இறந்து விட்டது போல் அல்லது மற்றொருவர் இறந்து விட்டது போல் கனவு வந்தால் நல்லது நடக்கப் போகிறது என்று அர்த்தம்.

4. மனைவி இறந்து விட்டது போல் கனவு வந்தால் சீக்கிரம் குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தம்.

இவ்வாறு ஒவ்வொரு கனவிற்கும் ஒரு அர்த்தமுள்ளதாக நம் முன்னோர்கள் கருதி வந்தனர். இதையே நம் சாஸ்திரமும் கூறுகிறது.

Tags :
BenefitsDreamRelationship
Advertisement
Next Article