முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BEL நிறுவனத்தில் பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு...! மாதம் ரூ.40,000 ஊதியம்..

Bel announced job notification
09:50 AM Nov 21, 2024 IST | Vignesh
Advertisement

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Engineer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 229 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் BE / B.Tech / B.Sc தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது

Advertisement

விண்ணப்பதாரர்களுக்கு 25 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.40,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் டிசம்பர் 10-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://bel-india.in/wp-content/uploads/2024/11/FTE-Adv-2024-25-English.pdf

Tags :
BEL JobsBell jobjobJob notification
Advertisement
Next Article