For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உஷார்!. விடுதி உணவில் பாம்பு வால்!. மாணவர்கள் 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Pieces of snake found in Bihar college food, 11 students fal .. Read more at: http://timesofindia.indiatimes.com/articleshow/111027262.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
08:35 AM Jun 16, 2024 IST | Kokila
உஷார்   விடுதி உணவில் பாம்பு வால்   மாணவர்கள் 11 பேர் மருத்துவமனையில் அனுமதி
Advertisement

Snake Piece: பீகாரில் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு வாலின் ஒருபகுதி இருந்ததை கண்ட மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த உணவை சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

பீகார் மாநிலம் பாங்காவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் வியாழக்கிழமை இரவு மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது, பாம்பு வாலின் ஒருபகுதி இருந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். முன்னதாக இந்த உணவை சாப்பிட்ட 11 மாணவர்கள் வாந்தி, மயக்கம் அடைந்தனர். பின்னர் மருத்துவமனையில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அனிதா குமாரி, மாணவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக கூறினார். இதையடுத்து, உணவு விற்பனையாளருக்கு அபராதம் விதித்ததுடன், அவரை மாற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் ஒவ்வொரு நாளும் மாணவர்களுடன் உணவு உட்கொள்ளவேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Readmore: இன்றுஇரவு வரை கள்ளக்கடல்!. 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!. அலை சீற்றத்துடன் காணப்படும்!

Tags :
Advertisement