முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 1267 பணியிடங்கள்! கை நிறைய சம்பளம்.. விட்றாதீங்க..!!

Bank of Baroda Special Officer (SO) Vacancies has been released.
10:54 AM Jan 06, 2025 IST | Mari Thangam
Advertisement

பேங்க் ஆஃப் பரோடா சிறப்பு அதிகாரி (SO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற்னர்.

Advertisement

காலிப்பணியிடங்கள்: காலியாக 1267 மேலாளர் நிலை பதவிகள் நிரப்படப்பட உள்ளன.

காலிப்பணியிடங்கள் விவரங்கள்:

கிராமபுற மற்றும் விவசாய வங்கி பிரிவு - 200 இடங்கள்

சில்லறை விற்பனை பொறுப்புகள்: 450 இடங்கள்

எம்எஸ்எம்இ வங்கி: 341 இடங்கள்

தகவல் பாதுகாப்பு: 9 இடங்கள்

வசதி மேலாண்மை -  22 இடங்கள்

கார்ப்பரேட் மற்றும் நிறுவன கடன்: 30 பதவிகள்

நிதி மேலாண்மை  -  13 இடங்கள்

தகவல் தொழில்நுட்பம்: 177 இடங்கள்

நிறுவன தரவு மேலாண்மை அலுவலகம்: 25 இடங்கள்

வயது வரம்பு: பணிகளைப் பொறுத்து வயதுவரம்பு மாறுபடும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்

கல்வி தகுதி: B.E/B.Tech, Any Degree, B.Sc, BCA, MCA, M.Sc, MBA, CA/CFA/CMA

விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் மூலமாக 17.01.2025 இரவு மணி 11.59 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை அறிவதற்கான இணையதளம் https://www.bankofbaroda.in/career  ஆகும்.

Read more ; பதவி விலகுகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..? – வெளியான பரபரப்பு தகவல்

Tags :
Bank of Baroda Special Officer
Advertisement
Next Article