For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடேங்கப்பா..!! பிரேம்ஜி - இந்து தம்பதியின் வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா..?

The information about the age difference between Premji and Hindu has come out.
01:24 PM Jun 18, 2024 IST | Chella
அடேங்கப்பா     பிரேம்ஜி   இந்து தம்பதியின் வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா
Advertisement

கங்கை அமரன், தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். இவரது முதல் மகன் வெங்கட் பிரபு. இவர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கியவர் தற்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில், கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜியும் தமிழ் சினிமாவில் நடிகராக கலக்கி வருகிறார். திருமண வயது வந்தும் பேச்சுலராக இருந்து வந்த பிரேம்ஜிக்கு அண்மையில் மிகவும் சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்தது. திருத்தணி முருகன் கோயிலில் பிரேம்ஜிக்கும், இந்துவுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், பிரேம்ஜி மற்றும் இந்துவுக்கும் உள்ள வயது வித்தியாசம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரேம்ஜிக்கு தற்போது 45 வயது, இந்துவுக்கு 25 வயது தான் என கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வலம் வருகின்றன.

Read More : ’ஒரு கடை கூட கிடையாது’..!! கொள்கையுடன் வாழும் கிராமம்..!! அதுவும் நம்ம தமிழ்நாட்டில்..!!

Tags :
Advertisement