முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சனாதனத்தை பாதுகாக்க புதிய அணியை தொடங்குவதாக பவன் கல்யாண் அறிவிப்பு...!

Pawan Kalyan announces creation of Sanatana Dharma protection wing in Janasena party
09:54 AM Nov 03, 2024 IST | Vignesh
Advertisement

சனாதனத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சிக்குள் புதிய அணியை தொடங்குவதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.

Advertisement

சனாதனத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சிக்குள் 'நரசிம்ம வாராஹி படை' என்ற புதிய அணியை |தொடங்குவதாக அக்கட்சியின் தலைவரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் சனாதனம் குறித்து விமர்சிப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துணை முதல்வர் பவன் கல்யாண் தனது எக்ஸ்; நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன், ஆனால் என் மதத்தின் நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறேன். சமூக வலைதளங்களில் சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள் அல்லது அதை அவமரியாதையாகப் பேசுபவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக எங்கள் கட்சிக்குள் 'நரசிம்ம வாராஹி படைப்பிரிவு' என்ற பெயரில் ஒரு பிரத்யேகப் பிரிவை நிறுவுகிறேன்" என்று பவன் கல்யாண் கூறியுள்ளார்.

Tags :
andhraandhra pradeshpawan kalyanSanatan Dharma
Advertisement
Next Article