For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மேலும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! மக்களே இந்த வாய்ப்பை விட்றாதீங்க..!!

10:46 AM Dec 13, 2023 IST | 1newsnationuser6
மேலும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை     மக்களே இந்த வாய்ப்பை விட்றாதீங்க
Advertisement

டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று டிசம்பர் 12ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையான நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

Advertisement

அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 13) கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.45,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.4,669க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் ரூ.37,352க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 ஆகவும் விற்பனையாகிறது.

Tags :
Advertisement