முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'பிரேமலு 2' திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு...!

12:35 PM Apr 21, 2024 IST | Baskar
Advertisement

''பிரேமலு 2' திரைப்படம் 2025ஆம் ஆண்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘பிரேமலு’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வெறும் மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம், உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் ‘பிரேமலு 2’ திரைப்படம்
2025ஆம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Read More:பாரிஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் வெடிகுண்டு மிரட்டல்.. ஒருவர் கைது!

Advertisement
Next Article