For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மோடி மீண்டும் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக ஸ்நாக்ஸ்...!

06:05 AM Jun 04, 2024 IST | Vignesh
மோடி மீண்டும் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக  ஸ்நாக்ஸ்
Advertisement

மோடி வெற்றி பெற்றால் இலவசமாக ஸ்நாக்ஸ் வகை வழங்கப்படும் என அமெரிக்கா உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 8.30 மணி முதல், மின்னணு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். எனினும், தபால் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவித்த பிறகே, மின்னணு இயந்திர இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், கடந்த 2014, 2019 தேர்தல்களிலும் மோடி வெற்றி பெற்ற போது அமெரிக்காவை உணவகம் இலவசமாக இந்த ஸ்நாக்ஸ் வகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் 2024ல் பிரதமர் மோடி வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக குஜராத் ஸ்நாக்ஸ் வகையான "மேத்தி கோத்தா" வழங்கப்படும் என அமெரிக்காவின் எடிசன் நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.

Tags :
Advertisement