முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Ajith | யார்க்கர் கிங் நடராஜன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

08:51 AM Apr 04, 2024 IST | Chella
Advertisement

துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர். விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்கிறார்.

Advertisement

இந்நிலையில், இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி.நடராஜன். டெத் ஓவர் மற்றும் யார்க்கர் வீசுவதில் ஸ்பெஷலிஸ்ட்டான நடராஜன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, அவரது பிறந்தநாளுக்கு கிரிக்கெட் ரசிகர்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More : Ration | அரிசி அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Advertisement
Next Article