முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’எல்லாமே ஐஷூ சொல்லிட்டா’.. 'அதை சொன்னா நீ அவ்வளவு தான்’..!! அதிர்ச்சியில் நிக்சன்..!!

01:48 PM Nov 10, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறி உள்ள நிலையில், அங்குள்ள போட்டியாளர்கள் யார் மீது வேண்டும் என்றாலும் வழக்கு தொடர்ந்து தங்கள் நீதிக்காக போராட முடியும். இந்நிலையில், இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது.

Advertisement

அதாவது, ரவீனாவின் வளர்ச்சிக்கு மணி இடையூறாக இருக்கிறார் என்று நிக்சன் வழக்கு தொடர்ந்த நிலையில், "நான் ரவீனாவின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறேன் என கூறுகிறான். ஆனால், ஐஷூவின் வளர்ச்சிக்கு நிக்சன் இடையூறாக தான் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என்கிறார் மணி.

நிக்சன் ஐஷுவின் வளர்ச்சிக்கு இடையூறுத்தான் என ஐஷு என்னிடம் வந்து பேசியுள்ளார் நான் அதை கூறினால் வேற மாதிரியான பிரச்சனைகள் வரும் என மணி புகார் செய்கிறார். இந்த புகாருக்கு நிக்சன் ரவீனாவிற்கு பாதுகாக்கும் நோக்கில் அவரை செய்கிறாரே வேலை அதைத்தான் நானும் செய்தேன் என கூறினார். இந்த வழக்கில் நீதிபதியாக இருப்பவர் விஷ்ணு. என்ன முடிவு வழங்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags :
நிக்சன்பிக்பாஸ்மணி - ரவீனா
Advertisement
Next Article