முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடேங்கப்பா..!! 24 வயது..!! 12 மணி நேரத்தில் 1,057 ஆண்களுடன் உடலுறவு..!! மாதம் ரூ.7.91 கோடி சம்பளம்..!!

Actress Bonnie Blue has announced that she has set a record by having sex with 1,057 men in 12 hours.
01:32 PM Jan 18, 2025 IST | Chella
Advertisement

12 மணி நேரத்தில் 1,057 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைத்துள்ளதாக நடிகை போனி ப்ளூ அறிவித்துள்ளார்.

Advertisement

பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆபாசப் பட நடிகையான லில்லி பிலிப்ஸ் 24 மணி நேரத்திற்குள் 1,000 ஆண்களுடன் உடலுறவு கொண்டு புதிய சாதனையைப் படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, பிரிட்டனை சேர்ந்த 25 வயதான நடிகையான போனி ப்ளூ (Bonnie Blue) என்பவர் 12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு வைத்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஒரு நாளில் 1000 ஆண்களுக்கு மேல். சட்டப்பூர்வமற்ற, மூச்சுத்திணறல் மற்றும் கணவன்மார்கள் அனைவருக்கும் நன்றி" என அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில், "நான் நன்றாக இருக்கிறேன். அறை முழுவதும் ஆண்களாக இருந்தார்கள்" என பல்வேறு விவரிக்க முடியாத தகவல்களை தெரிவித்திருந்தார்.

முன்னதாக 2004ஆம் ஆண்டில் லிசா ஸ்பார்க்ஸ் என்ற நடிகை, ஒரு நாளில் அதிகபட்சமாக 919 பேருடன் உடலுறவு கொண்டதே அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது, போனி ப்ளூ அதை முறியடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆண்கள் தங்களது மனைவிக்கு துரோகம் செய்ய வேண்டும் என பேசி சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

வெப்கேம் மாடலாக பணியாற்றி வந்த போனி ப்ளூ, தற்போது ஒன்லிபேன்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் மாதம் 750,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.7.91 கோடி) சம்பாதிப்பதாகக் கூறுகிறார்.

Read More : வகுப்பறையில் தனியாக இருந்த 9ஆம் வகுப்பு மாணவி..!! சட்டென வந்த 7 மாணவர்கள்..!! ஆடையை கழற்றி வீடியோ..!! வீடியோ லீக்கானதால் அதிர்ச்சி..!!

Tags :
Bonnie BlueLily Phillipsஆபாச பட நடிகைபோனி ப்ளூலில்லி பிலிப்ஸ்
Advertisement
Next Article