முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சரும பிரச்சனைக்கும், காயங்களுக்கும் சூப்பர் தீர்வு..!! குளிக்கிற தண்ணியில கொஞ்சம் இதையும் சேர்த்துக்கோங்க..!!

We usually add salt to food as if unsalted food is in the trash.
10:15 AM Oct 15, 2024 IST | Chella
Advertisement

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல பொதுவாக உப்பு உணவில் தானே சேர்த்து கொள்வோம். உப்பு இல்லாமல் சாப்பிடவும் முடியாது அதிக உப்பு அதிகமானாலும் உணவையும் ருசிக்க முடியாது. நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து குளித்தால் அன்றைய நாள் சுபமாகும் என்பது ஜதீகம். அதனால் உடலில் ஏற்ப்படும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

நாம் குளிக்கும் நீரில் உப்பு கலந்து குளித்தால் ஏற்படும் நன்மைகள்:

* சற்று வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து குளித்தால் தோலில் ஏற்பட்டுள்ள சொறி, சிரங்கு ஆகியவை குணமாகும்.

* உடல் தசைகளில் ஏற்பட்ட வீக்கங்கள் குறைந்து மூட்டுகளுக்கு வலு கொடுக்கிறது.

* உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் விரைவில் குணமடையும்.

* சரும பிரச்சனைகளுக்கு ஏற்றது. குறிப்பாக வயதான தோற்றதை வரவிடாமல் தடுக்கிறது.

* சருமத்தில் ஏற்பட்ட அரிப்பு, எரிச்சலை சரி செய்ய உதவுகிறது.

* உடலில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றி நோயில் இருந்து பாதுகாக்கிறது.

Read More : கனமழை எதிரொலி..!! மீண்டும் அதிரடியாக உயர்ந்த தக்காளி விலை..!! ஒரு கிலோ எவ்வளவு..? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

Tags :
ஆரோக்கியம்உணவுஉப்புதண்ணீர்நன்மைகள்
Advertisement
Next Article