முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடிகை டாப்ஸிக்கு ரகசிய திருமணம்…!

03:26 PM Mar 25, 2024 IST | 1Newsnation_Admin
Advertisement

கடந்த 2010ம் ஆண்டு தெலுங்கு சினிமா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான் நடிகை டாப்ஸி, அதே ஆண்டு ஆடுகளம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பிறகு மலையாளம் ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.

Advertisement

படும் பிஸியாக நடித்து வந்த நடிகை டாப்ஸி பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை காதிலித்து வருவதாக செய்திகள் வெளியாகின, அதற்கேற்ப இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாக சென்றனர். இத பெரும் பரப்பாக பேசப்பட்டதை தொடர்ந்து, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆம் நங்கள் இருவரும் காதலிக்கிறோம் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம் என டாப்ஸி, தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை டாப்ஸிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை டாப்ஸி மற்றும் பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ இருவருக்கும் கடந்த மார்ச் 23 ஆம் தேதி உதய்பூரில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. 10 வருடங்களை காதலில் இருந்த இவர்கலின் திருமண தற்போது முடிந்துள்ளது. கோலாகலம் திருமணம் நடக்கு என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகவும் அமைதியாக திருமணம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
actress taapseeactress taapsee weddingcelebrity marriageTaapsee Pann
Advertisement
Next Article