For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Actress Jayalakshmi | சென்னையில் பிரபல நடிகை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை..!! பெரும் பரபரப்பு..!!

01:46 PM Feb 20, 2024 IST | 1newsnationuser6
actress jayalakshmi   சென்னையில் பிரபல நடிகை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை     பெரும் பரபரப்பு
Advertisement

Actress Jayalakshmi | சினேகம் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்து வரும் சீரியல் நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்மாறு கவிஞரும், நடிகருமான சினேகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisement

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை திருமங்கலத்தில் உள்ள நடிகை ஜெயலட்சுமியினர் வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read More : https://1newsnation.com/public-examination-the-union-minister-made-an-important-announcement-to-the-students-of-class-10-and-12/

Tags :
Advertisement