For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Aadhaar | மாணவர்களே இனி நீங்கள் ஈசியா ஆதார் கார்டு பெறலாம்..!! பள்ளிக்கல்வித்துறை சொன்ன குட் நியூஸ்..!!

06:06 PM Mar 11, 2024 IST | 1newsnationuser6
aadhaar   மாணவர்களே இனி நீங்கள் ஈசியா ஆதார் கார்டு பெறலாம்     பள்ளிக்கல்வித்துறை சொன்ன குட் நியூஸ்
Advertisement

மாணவர்கள் பள்ளியிலேயே ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisement

மாணவர்கள் தங்களது பள்ளியிலேயே ஆதார் கார்டு பெறவும், புதுப்பிக்கவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாநில திட்ட இயக்குநர் அனுப்பியுள்ளார்.

இதில், மாணவர்களுக்கு புதிதாக ஆதார் அட்டை எடுப்பது, ஏற்கனவே உள்ள ஆதாரில் திருத்தம் செய்வது போன்ற வசதிகளை, பள்ளியிலேயே எற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read More : BJP உடன் அமமுக கூட்டணி..!! எத்தனை தொகுதி..? எந்த சின்னத்தில் போட்டி..? டிடிவி தினகரன் அறிவிப்பு..!!

Advertisement