முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பட்டப்பகலில் நடுரோட்டில் நிர்வாணமாக நடந்து சென்ற பெண்..!! என்ன காரணம்..? தீயாய் பரவும் வீடியோ..!!

A woman walking naked in broad daylight in Ghaziabad has created a sensation in the area.
06:03 PM Jun 27, 2024 IST | Chella
Advertisement

காஜியாபாத்தில் பெண் ஒருவர் பட்டப்பகலில் நிர்வாணமாக நடந்துச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள மோகன் நகர் சௌராஹாவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் பலரும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, பெண் ஒருவர் ஆடையின்றி அங்கும் இங்கும் சுற்றித்திறிந்தார். இதனை பார்த்த பலரும் மிகவும் அதிர்ச்சியாகி என்ன இப்படி செல்கிறார் என்பது போல பார்த்தனர். ஆனால், யாரும் தங்களுடைய ஆடைகளை கொடுக்கவில்லை. அந்த பெண்ணும் சாலையில் யாரையும் பார்க்காமல் நடந்து சென்று கொண்டிருந்தார்.

இதனை அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்தப் பெண்ணின் அடையாளம் தெரியவில்லை. அந்த பெண் யார், எதற்காக நிர்வாணமாக சுற்றித் திரிந்தார் என்பதும் தெரியவில்லை. சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவத்தின் வீடியோ வெளியானபோதுதான் அதிகாரிகளுக்கு இந்தச் சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது. நிர்வாணமாக நடந்து செல்லும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நடு ரோட்டில் இப்படியா? எனவும் என்ன பிரச்சனையோ தெரியவில்லை எனவும் கூறி வருகிறார்கள்.

Read More : உதவி கேட்ட காமெடி நடிகர் வெங்கல் ராவ்..!! பணத்தை வாரி வழங்கிய சிம்பு, KPY பாலா..!!

Tags :
உத்தரப்பிரதேச மாநிலம்காஜியாபாத்நிர்வாணம்வீடியோ வைரல்
Advertisement
Next Article