For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நிக்சனின் தலைவர் பதவிக்கு ஆப்பு..!! பக்கா ஸ்கெட்ச் போடும் மாயா - பூர்ணிமா..!!

10:31 AM Nov 27, 2023 IST | 1newsnationuser6
நிக்சனின் தலைவர் பதவிக்கு ஆப்பு     பக்கா ஸ்கெட்ச் போடும் மாயா   பூர்ணிமா
Advertisement

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Advertisement

அதாவது இந்த வாரத்தலைவராக நிக்சன் இருக்கிறார். எனவே, லிவிங் ஏரியாவில் ஒரு மணி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் தங்களுக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டது என யாராவது நினைத்தால் அந்த மணியை அடிக்கலாம் என பிக்பாஸ் தெரிவிக்கிறார்.

மேலும், புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டால் நிக்சனின் பதவி பறிபோகும் என்பதோடு நேரடியாக நாமினேட் செய்யப்படுவார் என்றும் பிக்பாஸ் தெரிவிக்கிறார். இதனால் மாயாவும் பூர்ணிமாவும் எப்படி நிக்சனை காலி பண்ணலாம் என்று பேசிக்கொண்டிருக்கின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Tags :
Advertisement