For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

DMK: அப்படியென்ன வன்மம்!… ஸ்டாலினை தாக்கி பேசிய ஆ.ராசா!… அதிர்ச்சியடைந்த திமுகவினர்!

12:19 PM Feb 22, 2024 IST | 1newsnationuser3
dmk  அப்படியென்ன வன்மம் … ஸ்டாலினை தாக்கி பேசிய ஆ ராசா … அதிர்ச்சியடைந்த திமுகவினர்
Advertisement

DMK: இந்த மாதிரி பொய் சொல்ற முதல்வரை பார்த்ததில்லை" என்ற ஆ.ராசாவின் பேச்சு திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை மேட்டுப்பாளையம் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தி.மு.க., எம்.பி ஆ.ராசா பேசும் போது, இந்த மாதிரி பொய் சொல்லும் முதல்வரை பார்த்ததில்லை என கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் பொய் சொல்லும் பிரதமரை பார்த்ததில்லை'' என மாற்றிக் கூறி சமாளித்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பொய் சொல்லும் முதல்வரை நான் பார்த்ததில்லை என ஆ.ராசாவின் உளறல் பேச்சு திமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரை இழிவாக பேசியது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தன்னுடைய கட்சி தலைவரும், முதல்வரை இப்படி பேசியதால், ஆ.ராசாவை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும், தன்னை அறியாமல் உண்மையை கூறிவிட்டார். இதுதான் திராவிட மாடல் என்பது உள்ளிட்ட கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

English summary: Andimuthu Raja speech, "I have never seen a Chief Minister who lies like this" has caused a stir among DMK members.

Readmore: தமிழ்நாட்டில் எம்பிக்களின் சீட்டை உறுதி செய்த அண்ணாமலை..!! பக்கா ஸ்கெட்ச்..!!

Tags :
Advertisement