முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாதம் ரூ.67,000 சம்பளத்தில் வேலை ரெடி..!! விண்ணப்பிக்க நீங்க ரெடியா..? இன்று தான் கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

An employment notification has been issued to fill vacant posts at All India Institute of Medical Sciences (AIIMS).
02:33 PM Jan 08, 2025 IST | Chella
Advertisement

All India Institute of Medical Sciences (AIIMS)இல் காலியாகவுள்ள பணியிடங்கள நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Research Scientist-II பணியிடம் நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement

பணியின் பெயர் : Project Research Scientist-II

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.67,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று இன்றைக்குள் (08.01.2025) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Read More : மத்திய அரசின் மாஸ் திட்டம்..!! இனி பணமே இல்லாமல் சிகிச்சை பெறலாம்..!! 24 மணி நேரத்திற்குள் இதை செய்தால் அரசே செலவை ஏற்கும்..!!

Tags :
aiimsAll India Institute of Medical Sciencesjob
Advertisement
Next Article