முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரபல நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாத சம்பளம் ரூ.42,000..!! விண்ணப்பிக்க அக்.30ஆம் தேதியே கடைசி..!!

BHEL Company has released employment notification to fill the vacant posts.
07:22 AM Oct 24, 2024 IST | Chella
Advertisement

BHEL நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பணியின் முழு விவரங்கள்...

நிறுவனம் - BHEL

வேலைவாய்ப்பு வகை - மத்திய அரசு வேலை

பணியிடம் - தமிழ்நாடு

பணியின் பெயர் - Welder

மொத்த காலியிடங்கள் - 50

வயது வரம்பு - 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி - ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம் - ரூ.42,500 மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் - இல்லை.

தேர்வுச் செயல் முறை - Skill Test அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி - 30.10.2024.

இந்த பணி குறித்த மேலும் விவரங்களுக்கு https://www.bhoomitoday.com/wp-content/uploads/2024/10/Advt-English-FTA-Welders-PSSR_2024_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.

Read More : சென்னையில் நாளை (அக்.25) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
BHEL நிறுவனம்தமிழ்நாடுமத்திய அரசு வேலைவேலைவாய்ப்பு
Advertisement
Next Article