For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மழைக்காலத்திற்கு தேநீருடன் சாப்பிட அருமையான ஒரு சிம்பில் சைட் டிஷ்.. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.!

06:36 AM Nov 21, 2023 IST | 1Newsnation_Admin
மழைக்காலத்திற்கு தேநீருடன் சாப்பிட அருமையான ஒரு சிம்பில் சைட் டிஷ்   மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க
Advertisement

குளிர்காலம் மற்றும் மழைக்காலத்திற்கு தேநீருடன் சாப்பிடுவதற்கு எளிமையான மற்றும் சுவையான மசாலா சீஸ் பிரெஞ்சு டோஸ்ட் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Advertisement

இதற்கு 2 பிரட் துண்டுகள் 1 முட்டை மற்றும் 1 சீஸ் துண்டு எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் முட்டையை நன்றாக கலக்கி அதில் மிளகு உப்பு மற்றும் சீரகம் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். இப்போது கடாய் வைத்து அதில் முட்டையை ஆம்லெட் போல ஊற்ற வேண்டும். முட்டை நன்றாக பொரிந்து வந்ததும் அதன் மேல் ஒரு ரொட்டி துண்டை வைத்து முட்டையை திருப்பி போட வேண்டும்.

அதன் பிறகு இதன் மீது ஒரு சீஸ் துண்டை வைத்து இன்னொரு ரொட்டியையும் வைத்து மறுபக்கம் பிரட்டி எடுக்க வேண்டும். சிறிது நேரம் நன்றாக வெந்ததும். இதனை பாத்திரத்தில் இருந்து எடுத்து இரண்டு துண்டுகளாக வெட்டி டீயுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Tags :
Advertisement