முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Viral | இந்தியன் 2 படம் பார்த்துவிட்டு மன அழுத்தமா? ஹெட் மசாஜ் 20% டிஸ்கவுண்ட்!! - அழகு நிலையத்தின் விநோத அறிவிப்பு

A beauty salon has made a strange announcement that people who feel stressed after watching Indian 2 will get 20% discount on massages.
10:24 AM Jul 15, 2024 IST | Mari Thangam
Advertisement

இந்தியன் 2 படம் பார்த்துவிட்டு மன அழுத்தம் ஏற்பட்டவர்களுக்கு 20% சலுகையில் மசாஜ் செய்யப்படும் என்ற வினோத அறிவிப்பை வெளியிட்ட அழகு நிலையம்.

Advertisement

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் கடந்த 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது நெகடிவ் விமர்சனங்களையே பெற்றுள்ளது.

இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலையில் அமைந்துள்ள "STUDIE'O 7 Family Salon and Bridal Studio" என்ற தனியார் அழகு நிலையம், இந்தியன் 2 படத்திற்கு சென்று Stress increase செய்து கொண்ட அனைவருக்கும், Head Massage 20% சலுகை விலையில் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இந்தியன் - 2 படத்திற்கு சென்றதற்கான டிக்கெட் நகல் அவசியம் என்ற வினோதமான விளம்பரம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Read more | Bank Job: 10-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு கனரா வங்கியில் வேலைவாய்ப்பு…!

Tags :
beauty salon announcementindian 2KarurSocial media viral
Advertisement
Next Article