முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வகுப்பறையில் தனியாக இருந்த 9ஆம் வகுப்பு மாணவி..!! சட்டென வந்த 7 மாணவர்கள்..!! ஆடையை கழற்றி வீடியோ..!! வீடியோ லீக்கானதால் அதிர்ச்சி..!!

The incident of 7 students filming a 9th grade student naked has caused shock.
01:17 PM Jan 18, 2025 IST | Chella
Advertisement

9ஆம் வகுப்பு மாணவியை நிர்வாணப்படுத்தி 7 மாணவர்கள் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, கடந்த 10ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். ஓய்வு நேரத்தில், அவர் வகுப்பறையில் அமர்ந்திருந்த போது திடீரென அங்கு வந்த 7 மாணவர்கள், அவரின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளனர்.

மேலும், இந்த விஷயத்தை வெளியே கூறக்கூடாது என்று அந்த மாணவர்கள் மிரட்டியுள்ளானர். ஆனால், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட்டுள்ளனர். இதையறிந்த மாணவி, அதிர்ச்சி அடைந்து நடந்ததை தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வகுப்பறையில் தனது மகளுக்கு நேர்ந்த இந்த கொடூரச் செயலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் அவரது தந்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவி மற்றும் அவரை வீடியோ எடுத்ததாக கூறப்படும் 7 மாணவர்களை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

பள்ளியில் நடந்த இந்த சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : வங்கிக் கணக்குகளுக்கு நாமினி கட்டாயம்..!! ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு..!! ஏன் அவசியம் தெரியுமா..?

Tags :
7 மாணவர்கள்கேரள மாநிலம்நிர்வாண வீடியோபள்ளி மாணவிபாலியல் துன்புறுத்தல்
Advertisement
Next Article