For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!! யாருகெல்லாம் விருது? முழு விவரம் இதோ..

70th National Film Awards: Check Out The List Of Winners
05:07 PM Aug 16, 2024 IST | Mari Thangam
70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு     யாருகெல்லாம் விருது  முழு விவரம் இதோ
Advertisement

70வது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (I&B) வெற்றியாளர்களை அறிவித்தது. மத்திய‌ அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி, சினிமா கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது.  யாருக்கு என்னென்ன பிரிவுகளில் விருதுகள் கிடைத்து இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

Advertisement

சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியின் செல்வன் 1
சிறந்த தெலுங்கு திரைப்படம் - கார்த்திகேயா 2
சிறந்த மலையாள திரைப்படம் - சவுதி வெள்ளக்கா
சிறந்த கன்னட திரைப்படம் - கே.ஜி.எஃப் 2
சிறந்த இந்தி திரைப்படம் - குல்மோஹர் 
சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த இயக்குநர் - சூரஜ் பர்ஜாத்யா 
சிறந்த துணை நடிகை - நீனா குப்தா 
சிறந்த துணை நடிகர் - பவன் மல்ஹோத்ரா
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (கே.ஜி.எஃப் 2)
சிறந்த நடன இயக்குநர் - ஜானி, சதீஷ் (‘மேகம் கருக்காதா...’ - திருச்சிற்றம்பலம்)
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர் ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1), ப்ரிதம் (பிரம்மாஸ்திரா)
சிறந்த படத்தொகுப்பு - மகேஷ் புவனேந்த் (ஆட்டம்)
சிறந்த ஒலிப்பதிவு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த திரைக்கதை - ஆட்டம் (மலையாளம்)
சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த பாடகி - பாம்பே ஜெயஸ்ரீ ( ‘சாயும் வெயில்...’ - சவுதி வெள்ளக்கா)
சிறந்த பாடகர் - அர்ஜித் சிங் ( ‘கேசரியா...’ - பிரம்மாஸ்திரா)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீ பத் (மல்லிகபுரம்)
சிறந்த இயக்குநர் - சூரஜ் பர்ஜாத்யா
சிறந்த திரைப்படம் - ஆட்டம் (மலையாளம்) 
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா (கன்னடம்)

Read more ; அதிர்ச்சி..!! தமிழ்நாட்டில் ரேஷன் கார்டில் இருந்து பல லட்சம் பேர் நீக்கம்..!! என்ன காரணம்?

Tags :
Advertisement