முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"தாத்தா, என்ன இங்க தொடாதீங்க" கெஞ்சிய சிறுமி; கோவிலில் ஆள் இல்லாத போது, 70 வயது பூசாரி செய்த காரியம்..

70-years-old-man-sexually-abused-school-girl
07:15 PM Nov 22, 2024 IST | Saranya
Advertisement

சிவகங்கை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 70 வயதான பெரியசாமி. இவர் அந்த கிராமத்தில் உள்ள முனியாண்டி கோயிலில் பூசாரியாக உள்ளார். அந்த கிராமத்தில் உள்ள 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை, இவர் உதவி செய்ய வா என்று கூறி அடிக்கடி கோயில் பகுதிக்கு அழைத்துச் செல்வார். கோவிலில் யாரும் இல்லாத போது சிறுமியை அழைத்து செல்லும் பூசாரி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பூசாரி தனக்கு செய்யும் கொடுமைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் திணறிய சிறுமி, ஒரு கட்டத்தில் இது குறித்து தனது தோழிகளிடம் கூறியுள்ளார். அவரது தோழிகள், இது குறித்து பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளனர்.

Advertisement

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், சம்பவம் குறித்து சைல்டு ஹெல்ப்லைன் மூலம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சிவகங்கை மகளிர் போலீசார் பெரியசாமியை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளிடம் மனம் விட்டு ஒரு நண்பரை போல் பேசினால், இது போன்ற குற்ற சம்பவங்களை ஆரம்பத்திலேயே தடுத்து விடலாம். ஆனால் குழந்தைகள் தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை தங்களின் பெற்றோரிடம் கூற பயப்படுவதால், இது போன்ற அரக்கன்கள் சுதந்திரமாக குற்றங்களை செய்து வருகின்றனர்.

Read more: உங்கள் கிச்சன் சின்க்கில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறதா?? இதை மட்டும் செய்து பாருங்கள்..

Tags :
PolicePriestSchool Girlsexual abuse
Advertisement
Next Article