முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஒரே அறையில் 65 வயது முதியவருடன் 3 பெண்கள்..!! வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்த போலீஸ்..!! நடந்தது என்ன..?

Signaling as a fake customer, the police outside rushed in and arrested the 3 women, an old man who was with them, and the hotel owner, Ramavatar Meena.
05:02 PM Nov 14, 2024 IST | Chella
Advertisement

ராஜஸ்தானில் தொடர்ந்து விபச்சார வழக்குகள் பதிவாகி வருகின்றன. ஸ்பா சென்டர்கள் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சித்தோர்கர் நகரில் போலீஸ் குழு ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இங்குள்ள ஒரு ஆடம்பரமான பகுதியில் விபச்சார வழக்கில் 3 பெண்கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

இந்த நடவடிக்கை குறித்து தகவல் அளித்த டி.வை.எஸ்.பி வினய் குமார் சவுத்ரி கூறுகையில், ரயில்வே காலனி அருகே உள்ள ஆதர்ஷ் காலனி பகுதியில், சில பெண்களை இங்குள்ள ஓட்டலுக்கு வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபடுவதாக நீண்ட நாட்களாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில், அங்கு ஒரு குழு அமைக்கப்பட்டு, நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வந்தது.

புகாரை சரிபார்க்க, முதலில் ஒரு தனி நபர் போலி வாடிக்கையாளர் என்று உள்ளே அனுப்பப்பட்டார். வெளியே போலீஸ் டீம் காத்திருந்தது. போலி வாடிக்கையாளராக சிக்னல் கொடுத்தவுடன், வெளியே இருந்த போலீசார், உள்ளே சென்று அங்கிருந்த 3 பெண்களையும், அவர்களுடன் இருந்த முதியவரையும், ஹோட்டல் உரிமையாளர் ராமாவதர் மீனாவையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Read More : Technical Consultant..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tags :
காவல்துறைராஜஸ்தான் மாநிலம்விபச்சாரம்
Advertisement
Next Article