முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சாண்டி மாஸ்டரின் முதல் மனைவிக்கு 2-வது திருமணம்..!! மாப்பிள்ளை யார் தெரியுமா..?

08:55 AM Dec 27, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக சின்னதிரையில் அறிமுகமானவர் காஜல் பசுபதி. பின்னர், சினிமாவில் வசூல்ராஜா எம்பிபிஎஸ், டிஷ்யூம், சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு 2 என பல்வேறு படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தன்னோடு டிவி நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

ஆனால் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். பிறகு இருவருக்கும் விவாகரத்து கிடைத்த பிறகு சாண்டி வேறு திருமணம் செய்து கொண்டார். சாண்டிக்கு இரண்டாவது ஆகவும் காதல் திருமணம் தான் நடைபெற்றது. சாண்டிக்கு இப்போது ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். அதோடு திருமணத்திற்கு பிறகு சான்டியோடு காஜல் நல்ல தோழியாக இருந்து வருகிறார்.

இப்படியான நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு திருமணம் முடிந்து விட்டதாக திருமண கோணத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில், ஒரு வழியாக இரண்டாம் திருமணம் முடிந்துவிட்டது. நீங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன். திடீர்னு முடிவு பண்ணியதால யாருக்கும் சொல்ல முடியல… மன்னித்துவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
காஜல் பசுபதிசாண்டி மாஸ்டர்சினிமாசினிமா செய்திகள்திருமணம்
Advertisement
Next Article