முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

செம வாய்ப்பு.‌.! மத்திய ரயில்வேயில் 2,424 காலி பணியிடங்கள்...! எப்படி விண்ணப்பிப்பது...?

2,424 vacancies in Central Railway
10:55 AM Jul 17, 2024 IST | Vignesh
Advertisement

ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (RRC), மத்திய ரயில்வே 2424 பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (RRC), மத்திய ரயில்வே 2424 பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 15 ஜூலை 2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவம் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 15 ஆகஸ்டு ஆகும், அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

இந்திய ரயில்வேயின் (மத்திய) பிரிவில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள 2,424 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்ப்போம்: முதலில் https://rrccr.com/ என்ற இணையதளம் செல்ல வேண்டும். பிறகு அங்குள்ள 'Click here to Apply Online என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே இருக்கும் Registration ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு நுழைந்து விவரங்களை ஆவணங்களுடன் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

Advertisement
Next Article