ஆண்ட்ரியாவின் அலமாரியில் 200 வைர நகைகள்..!! இப்படித்தான் சம்பாதித்தார்..!! புட்டு வைத்த சுசித்ரா..!!
பாடகியாக அறிமுகமாகி பின் சினிமாவில் நடிகையானவர் ஆண்ட்ரியா. இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் சற்று குறைவுதான். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தமிழ் படங்களில் இவர் தலை காட்டவில்லை. பல சர்ச்சைகளில் சிக்கிய ஆண்ட்ரியா, படிப்படியாக சினிமாவில் கேரியரை தொலைத்தார். 2017இல் சுசித்ரா வெளியிட்ட சுசி லீக்சில் சிக்கி தனது பெயரை கெடுத்துக் கொண்டார் ஆண்ட்ரியா. மிக இளம் வயது இசையமைப்பாளர் உடன் இவர் இருக்கும் நெருக்கமான புகைப்படம் தான், இவர் பெயரை கெடுத்தது.
பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் முன்பு இவர் நடித்தும், பாடியும் சம்பாதித்த சொத்துக்களை கட்டி காப்பாற்றி வருகிறார். சமந்தா குத்தாட்டம் போட்ட 'ஊ சொல்றியா மாமா' பாடல் ஆண்ட்ரியா பாடியதுதான். இந்நிலையில், ஆண்ட்ரியா குறித்து சுசித்ரா சொன்ன முக்கிய விஷயங்களை பார்க்கலாம்.
இத முடிச்சிட்டு அடுத்து ஆண்ட்ரியாவிடம் மொத்தம் 25 கோடிகள் சொத்து இருக்கிறது. அது மட்டுமின்றி அவரின் தோழி சுசித்ரா தற்சமயம் இவரைப் பற்றிய ரகசியங்களை புட்டு புட்டு வைக்கிறார். இவர் அலமாரியில் 200 வைர நகைகளை இருக்கிறதாம். இவரிடம் மினி கூப்பர் கார் ஒன்றும் இருக்கிறது என்றெல்லாம் இவருடைய பர்சனல் வாழ்க்கையின் ரகசியங்களை யூடியூப் சேனல்களில் போட்டு உடைத்து வருகிறார் சுசித்ரா.
Read More : அஜித் முதலில் காதலித்த நடிகை யார் தெரியுமா..? ஷாலினியுடன் செட் ஆனது எப்படி..?