முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"அம்மா, அந்த அங்கிள் என்ன இங்க தொட்டாங்க" கதறிய சிறுமி; வீட்டு வாசலில் விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!!

13 years old girl who played outside the house was sexually abused by a painter in chennai
05:26 PM Jan 08, 2025 IST | Saranya
Advertisement

சென்னை புளியந்​தோப்​பைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகள்​களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்​தன்று, அந்த பெண் தனது மூத்த மகளுடன் வெளியே சென்​றிருந்​த நிலையில், அவரது 13 வயதான இளைய மகள், வீட்டுக்கு வெளியே தனது தோழிகளுடன் விளை​யாடியுள்ளார். சிறுமி வீட்​டில் யாரும் இல்லாததை பக்கத்து வீட்டுக்கு வந்திருந்த பெயின்​டர், 49 வயதான இளையராஜா என்பவர் நோட்டமிட்டுள்ளார். இந்நிலையில், சிறுமி மீது அவருக்கு ஆசை ஏற்படவே, அவர் சிறுமியிடம் நைசாக பேசி, அவரை தனி அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.

Advertisement

பின்னர், அந்த அறையில் வைத்து அவர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை​ செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கதறி அழுததை அடுத்து, பெயிண்டர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். பின்னர் வெளியே சென்ற தாய் வீட்டிற்க்கு வந்ததும், சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் கூறி அழுதுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த தாய், சம்பவம் குறித்து உடனடியாக புளியந்​தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பெயிண்டர் இளையராஜாவை பிடித்து தீவிர விசா​ரணை​ மேற்கொண்டனர். விசாரணையில், இளையராஜா சிறுமியிடம் அத்து​மீறலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மீது போக்சோ உட்பட பல்வேறு சட்டப் பிரிவு​களின் கீழ் வழக்​குப்ப​திந்து கைது செய்​தனர்.

Read more: சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேற அதிமுக MLA-க்கள் தான் காரணம்..!! – அப்பாவு

Tags :
13 years oldgirlPainterPolicesexual abuse
Advertisement
Next Article