முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

11 மணி நிலவரம்..!! பாஜக 1, அதிமுக 0..!! வெளியான அதிர்ச்சி முடிவுகள்..!!

As of 11 am today, only BJP alliance candidate Soumya Anbumani is leading in Dharmapuri.
11:13 AM Jun 04, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் காலையில் பாஜக 2, அதிமுக 2 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது ட்ரெண்ட் மாறியிருக்கிறது. இன்று காலை 11 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி வேட்பாளர் சௌமியா அன்புமணி மட்டும் தருமபுரியில் முன்னிலையில் உள்ளார்.

Advertisement

மற்ற அனைத்து வேட்பாளர்களும் பின்னடைந்துள்ளனர். அதிமுக வேட்பாளர்கள் ஒருவர் கூட முன்னிலையில் இல்லை என்று தகவல் வெளியாகி அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ஈரோட்டில் திமுக டாப்..!! 3-வது இடத்தை பிடித்த நாம் தமிழர்..!! பரிதாப நிலையில் பாஜக..!!

Tags :
ADMKBJP
Advertisement
Next Article