முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

10,000 மணி நேரம் தயாரித்த புடவையை அணிந்த கலக்கிய கோடிஸ்வர பிரபலம்…

10:49 AM May 09, 2024 IST | shyamala
Advertisement

மெட் காலா 2024 பேஷன் ஷோவில், ஈஷா அம்பானி அணிந்திருந்த உடையை செய்ய சுமார் 10 ஆயிரம் மணிநேரம் உருவானதாக தெரிவித்துள்ளனர்.

முகேஷ் அம்பானியின் மகளான ஈஷா அம்பானி, இந்த ஆண்டுக்கான மெட் காலா பேஷன் ஷோவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். அதில், ஈஷா அணிந்திருந்த உடை தான் தற்போது இணையத்தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட் காலா 2024 பேஷன் ஷோ நிகழ்ச்சியில் உலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில், பாலிவுட் நடிகை ஆலியா பட் சேலையில் தோன்றி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஹாலிவுட் பிரபலங்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஈஷா கோல்டன் கலரில் புடவை கவுண் அணிந்து கலக்கலாக பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ஈஷா அணிந்த புடவை கவுண் உடை, நுட்பமான வேலைப்பாடுகளால் நிறைந்துள்ளது. கண்ணைப்பறிக்கும் அளவுக்கு ஈஷா அம்பானி ஜொலிஜொலித்தார். இந்த உடையை தயாரிக்க சுமார் 10,000 மணிநேரம் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழமாக சாப்பிட்டால் சத்து கிடைக்குமா..? ஜூஸ் போட்டு குடித்தால் சத்து கிடைக்குமா..? பலருக்கும் தெரியாத தகவல்..!!

Tags :
met gala 2024
Advertisement
Next Article